அதே வெறி..! அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்த்த தென்ஆப்பிரிக்கா

ஹோபர்ட்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 2வது இன்னிங்சில் அவுஸ்திரேலியா கடைசி 7 விக்கெட்டுகளை 32 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது மிகவும் பரிதாபமான விடயமாகும். இந்த டெஸ்டை பொறுத்தவரை 3 நாட்களிலே முடிவு தெரிந்து விட்டது. 2வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு இருந்தது. … Continue reading அதே வெறி..! அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்த்த தென்ஆப்பிரிக்கா